Customer matched zone "Tamilnadu"
“Milacto Instant Drink -Milk Mix 200 G” has been added to your cart. View cart
Filter
Showing all 3 results
8%
AgriSakthi Kudumba Nalam Family Package
அக்ரிசக்தி குடும்ப நலம் பொருட்கள் தொகுப்பு
💫 4 பேர் கொண்ட குடும்பத்திற்கான உணவுப் பொருட்கள் தொகுப்பு - உங்கள் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கான தொகுப்பு!
10%
Agrisakthi Nalam – Cooking Oil Package
நல்ல விட்டமினை கிரகிக்க உங்கள் உடம்பிற்கு ஆரோக்கியமான எண்ணெய் அவசியம். அக்ரிசக்தி வழங்குகிறது நலம் தொகுப்பு
கடலை எண்ணெய் 1 லிட்டர்
எள் எண்ணெய் 1 லிட்டர்
தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர்
நெய் கால் லிட்டர்
நல்ல எண்ணெய் நம் உடம்பிற்கு மிகுந்த பலனளிக்கும். நல்ல எண்ணெய் வித்துக்களை தேடித்தேடி தரமான எண்ணெயை சமுகத்திற்கு அளிப்பதே அக்ரிசக்தியின் முக்கியமான நோக்கம்
ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவிலும், எண்ணெயிலும்.....
27%
Agrisakthi Toor dal – துவரம்பருப்பு – 5KG
விவசாயிகளிடம் நேரடியாக பெறப்பட்ட துவரம்பருப்பு பாரம்பரியான முறையில் செம்மண் கொண்டு பிசைந்து ஊறவைக்கப்பட்டு சரியான பதத்தில் உடைக்கப்படுகிறது.
அக்ரிசக்திவழியே கிடைக்கும் மண்கட்டிய துவரம்பொறுப்பை வாங்கி உணவின் முழுசத்தும் பெறுங்கள்
மண் கட்டிய துவரம் பருப்பு சமைப்பதற்கு முன் நன்கு ஊற வைக்க வேண்டும்.
- இது செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களின் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.