Store Categories: Uncategorized
Neem Seeds – வேப்பங்கொட்டை-500 KG
வேப்பம் புண்ணாக்கு வேண்டும் என்பவர்களுக்குத் தேவையான வேப்பங்கொட்டையை அக்ரிசக்தி ஸ்டோரின் வழியே பெறலாம். தரமாகவும் அதே சமயம் நல்ல விலையிலும்…
Sesame – எள் – 500 KG
மரச்செக்கு எண்ணெய் வைத்திருப்பவர்கள் அவர்களுக்குத் தேவையான எள்ளை அக்ரிசக்தி ஸ்டோரின் வழியே பெறலாம். தரமாகவும் அதே சமயம் நல்ல விலையிலும்…
Turmeric Powder மஞ்சள் தூள் Aaranya Pasumaikudil 250gms
நஞ்சில்லா முறையில் விளைவிக்கப்பட்ட மஞ்சளில் பாரம்பரிய முறைப்படி துள் செய்யப்பட்டுள்ளது.
இதன் குர்குமின் மதிப்பும் சிறப்பு வாய்ந்தது
Black rice – Karuppukavuni – 5 KG
கருப்பு அரிசி எனப்படும் கருப்புக்கவுனி அக்ரிசக்தி குழுவினர் ஆராய்ந்ததில் கருப்புக்கவுனி சர்க்கரையை இரத்தத்தில் அதிக அளவில் ஏற்றாத Low Glycemic index ல் உள்ளதால் சர்க்கைரை கட்டுப்படுத்தும்.
இதனால் சர்க்கரையை சார்ந்த இதர நோய்கள் மேற்கொண்டு வீரியமடையாமல் பார்த்துக்கொள்ளவும் உதவும்
உணவு வகையில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க கருப்புக்கவுனி உதவும்(ஆனாலும் வாரம் ஒரு முறை உங்கள் இரத்த சர்க்கரையை பார்த்துக்கொள்வதை அக்ரிசக்தி வலியுறுத்துகிறது)
RGS PRO RICH CATTLE FEED
RGS PRO RICH CATTLE FEED is enriched with Bypass Protein and Fat ration mixture of various concentrate feed ingredients in suitable proportion.
BENEFITS :
- Milk Productivity increases to 5-10% from the present yield
- It increases FAT and SNF in Milk
- Somatic cell counts will be reduced in the Milk
- Our feeds will prevent the animal from Mastitis and Ketosis
- Bio-available Rumen-specific minerals, Probiotics, Enzymes, and Indian Tradition herbals are included.
- Total digestible nutrients (T.D.N) is more than 60%
- Included Ayurveda supplements improve appetite and Increase Milk Production
Product Dosage:
For 1 Ltr Milk- 400 Gms Feed and
For Body Maintenance- 1.5 Kgs Feed – Per Day / Per Animal.
Give Green Fodders in the required quantity